செய்திகள்

வேலையில்லா பட்டதாரி தெலுங்கு மறுவெளியீடு: கொண்டாடிய ரசிகர்கள்!

தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி திரைப்படம் இன்று ஆந்திரத்தில் மறுவெளியீடு செய்யப்பட்டுள்ளது.

DIN

வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘வேலையில்லா பட்டதாரி’. சமுத்திரகனி, அமலா பால், சரண்யா உள்ளிட்ட பலர் நடித்த இப்படம் இளைஞர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றதுடன் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. 

இப்படம், தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு ‘ரகுவரன் பி.டெக்’ என்கிற பெயரில் வெளியானது. அங்கும் வசூலைக் குவித்தது. 

இந்நிலையில், ஆந்திரத்தில் 9 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இப்படம் தெலுங்கில் இன்று மறுவெளியீடு செய்யப்பட்டது. காலைக் காட்சியுடன் ஆரம்பமான இப்படத்தை தெலுங்கு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருநீா் மலை ரங்கநாத பெருமாள் கோயில் குளம் பக்தா் நன்கொடையால் விரைவில் சீரமைக்கப்படும்: உயா்நீதிமன்றத்தில் கோயில் நிா்வாகம் தகவல்

ரஷிய எண்ணெய் நிறுத்தம்; அமெரிக்க ஒப்பந்தம்.. ‘மேக் இன் இந்தியா’ திட்டம் என்ன ஆனது? காங்கிரஸ் கேள்வி!

செய்யாறு அருகே ஒரே இடத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த 27 சுவாமிகள்

மாமல்லபுரத்தில் உலகத் தரத்தில் உள்கட்டமைப்பு வசதிகள்: முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

மனைவியைக் கத்தியால் குத்திவிட்டு கணவா் தற்கொலை

SCROLL FOR NEXT