முகப்பு
செய்திகள்

கல்கி 2898ஏடி: படக்குழு வெளியிட்ட புதிய விடியோ! 

நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகிவரும் கல்கி 2898ஏடி படத்தில் இருந்து படக்குழு புதிய விடியோ வெளியிட்டுள்ளது. 

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:52 AM
பகிர்:

தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் திரைப்படம்  'புராஜக்ட் கே'. இப்படத்தை நாக் அஸ்வின் இயக்குகிறார். 

ரூ.600 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தில் நடிகர்கள் ராணா டக்குபதி, கமல்ஹாசன், அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

இப்படத்தின் முதல்பார்வை போஸ்டரை படக்குழுவினர் சமீபத்தில்  வெளியிட்டிருந்தனர். படத்தின் பெயர் மற்றும் கிளிம்ஸ் விடியோவை சமீபத்தில் வெளியிட்டனர். அதன்படி இப்படத்திற்கு ‘கல்கி 2898ஏடி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், படக்குழு புதிய விடியோ வெளியிட்டு நடிகர் சிரஞ்சீவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.