செய்திகள்

பகாசூரன் படத்தின் ‘காத்தம்மா’ பாடல் விடியோ வெளியானது! 

மோகன்.ஜி இயக்கத்தில் உருவான பகாசூரன் திரைப்படத்தில் இருந்து ‘காத்தம்மா’ பாடல் விடியோ வெளியாகியுள்ளது. 

DIN

திரெளபதி, ருத்ர தாண்டவம் படங்களை இயக்கிய மோகன்.ஜி தற்போது பகாசூரன் என்ற படத்தை இயக்கியுள்ளார். அதில் இயக்குநர் செல்வராகவன் நாயகனாகவும் ஒளிப்பதிவாளர் நட்டி என்னும் நடராஜ் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். சாம் சிஎஸ் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

சமூகத்தில் நடக்கும் ஒரு முக்கிய நிகழ்வை மையமாகக் கொண்டு பகாசூரன் படத்தின் கதையை அமைத்துள்ளனர். பிப்.17ஆம் தேதி வெளியானது. கலவையான விமர்சனங்களை பெற்றாலும் செல்வராகவனின் நடிப்பை திரைப் பிரபலங்கள் பாராட்டி வருகின்றனர். 

சமீபத்தில் இயக்குநருக்கு ரூ.5 இலட்சம் மதிப்புள்ள கைக்கடிகாரத்தை பரிசாக அளித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில், மன்சூர் அலிகான் நடனத்தில் காத்தமா பாடல் விடியோ வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிஜிட்டல் அரெஸ்ட்: ரூ. 80 லட்சத்தை இழந்த முதியவர்! இளைஞர் கைது!!

பெரியார் பிறந்த நாள்: தவெக தலைவர் விஜய் மரியாதை!

என் தொழிலைக் கெடுக்காதீங்க... ஆவேசமான விடிவி கணேஷ்!

பெரியார் பிறந்தநாள்! முதல்வர் ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோர் மரியாதை!

இபிஎஸ் இனி முகமூடியார் பழனிசாமி என்று அழைக்கப்படுவார்! - TTV Dhinakaran

SCROLL FOR NEXT