முகப்பு
செய்திகள்

நீச்சல் உடையில் அசத்தும் கீர்த்தி சுரேஷ்!

நடிகை கீர்த்தி சுரேஷின் சமீபத்திய  புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 11:47 AM
பகிர்:

நடிகை கீர்த்தி சுரேஷின் சமீபத்திய  புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தற்போது, தமிழைக் காட்டிலும் தெலுங்கு படங்களிலேயே அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான தெலுங்கு படங்களான சர்க்கார் வாரிபட்டா, குட் லக் சகி ஆகிய படங்கள் வசூல் ரீதியாக வெற்றிப்படங்களாக அமைந்தன. தமிழில் வெளியான ‘சாணிக் காயிதம்’ படத்தில் சிறப்பான நடிப்பை வழங்கியிருந்தார்.

இந்நிலையில், ஓய்விற்காக வெளிநாடு சென்றுள்ள கீர்த்தி சுரேஷ் நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

இப்படங்கள் வைரலாகி வருகின்றன.

முழு கட்டுரையைப் படிக்க →