செய்திகள்

த்ரில்லர் படமான 'ரன் பேபி ரன்' டிரெய்லர் வெளியானது

ஆர்.ஜே. பாலாஜி தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக இருந்து நாயகனாக உயர்ந்தவர். இவர் நடித்த மூக்குத்தி அம்மன், நானும் ரவுடி தான் மற்றும் வீட்ல விசேஷம் போன்ற சில வெற்றிகரமான படங்களை ரசிகர்கள் ரசித்தனர்.

DIN

சென்னை: தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக இருந்து கதாநாயகனாக உயர்ந்தவர் ஆர்.ஜே. பாலாஜி. இவர் நடித்த மூக்குத்தி அம்மன், நானும் ரவுடி தான் மற்றும் வீட்ல விசேஷம் ஆகிய வெற்றி படங்களை ரசிகர்கள் ரசித்து மகிழ்ந்தனர்.

இந்நிலையில், 'பிரின்ஸ் பிக்சர்ஸ்' பேனரில் 'ரன் பேபி ரன்' படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.  இதில் ஆர்.ஜே.பாலாஜி உடன் ஐஸ்வர்யா ராஜேஷ், ராதிகா, விவேக் பிரசன்னா ஆகியோர் நடித்துள்ளனர்.  த்ரில்லர் ஜானரில் உருவாகி வரும் இந்தப் படத்திற்கு சாம் சிஎஸ் இசை அமைக்கிறார்.

பிப்ரவரி 03ம் தேதி உலகெங்கும் இந்தப் படம் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர் படக்குழுவினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT