முகப்பு
செய்திகள்

தமிழில் அறிமுகமாகும் அன்னா பென்!

மலையாள நடிகை அன்னா பென் தமிழில் அறிமுகமாகிறார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:45 PM
பகிர்:

மலையாள நடிகை அன்னா பென் தமிழில் அறிமுகமாகிறார்.

கும்பளங்கி நைட்ஸ், கப்பெல்லா உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை அன்னா பென். இவர் நடிப்பில் வெளியான ‘ஹென்னா’ திரைப்படம் விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. 

அப்படம் தமிழில் அன்பிற்கினியாள் என்கிற பெயரில் ரீமேக்கும் செய்யப்பட்டது.

இந்நிலையில், கூழாங்கல் படத்தின் இயக்குநர் வினோத் ராஜ் நடிகர் சூரியை நாயகனாக வைத்து இயக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக அன்னா பென் நடிக்க உள்ளார். 

இதன்மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார் அன்னா!

முழு கட்டுரையைப் படிக்க →