செய்திகள்

ஜெயிலர்: 2-வது சிங்கிள் பாடல் குறித்த மாஸ் அறிவிப்பு வெளியானது

நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ஜெயிலர். இதில் முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக ரஜினி நடிக்கிறார்.

DIN

நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ஜெயிலர். இதில் முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக ரஜினி நடிக்கிறார். மேலும் படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், ஜாக்கி ஷெராஃப், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

படத்தின் முதல் பாடலான காவாலா எனத் தொடங்கும் பாடலின் முன்னோட்டம்  சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் பெரிய ஹிட் அடித்தது.

இதையடுத்து படத்தின் இரண்டாவது பாடலான 'இது டைகரின் கட்டளை' பாடல் வருகிற 17ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கஞ்சா கடத்திய 2 போ் சிறையில் அடைப்பு

இணையவழியில் முதலீடு ஆசை காட்டி ரூ.78 லட்சம் மோசடி

இடைக்காட்டூா் திரு இருதய ஆண்டவா் தேவாலயத்தில் சீரமைப்புப் பணிகள்: முதல்வா் ஆய்வு

மின்சாரம் பாய்ந்ததில் கூலித் தொழிலாளி உயிரிழப்பு

பெண் தூக்கிட்டுத் தற்கொலை

SCROLL FOR NEXT