செய்திகள்

சரத்குமார் நடிக்கும் பரம்பொருள் - டீசர் வெளியீடு

சரத்குமார் நடிப்பில் உருவாகி வரும் பரம்பொருள் திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

DIN

நடிகர் சரத்குமாரின் 69-வது பிறந்தநாளான இன்று அவர் நடிப்பில் உருவாகி வரும் ‘பரம்பொருள்’ திரைப்படத்தின் டீசரைப் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

அரவிந்த் ராஜ் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் கதாநாயகனாக அமிதாஷ் நடிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிக்கிமில் தொடர் நிலநடுக்கம்! அச்சத்தில் மக்கள்!

மும்பையில் புதிய மேம்பாலம்: முதல்வர் ஃபட்னவீஸ் திறந்து வைத்தார்!

நல்லகண்ணுக்கு பாரதரத்னா வழங்க வேண்டும்! பிரேமலதா விஜயகாந்த் வேண்டுகோள்!

முன்அனுமதியின்றி ஊடக விவாதங்களில் பங்கேற்கக் கூடாது! - தவெக

பாமக ஆலோசனைக் கூட்டத்தில் பேசியது என்ன? ராமதாஸ் விளக்கம்!

SCROLL FOR NEXT