செய்திகள்

நகுல் நடிக்கும் புதிய படம்

நடிகர் நகுல் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

DIN

நடிகர் நகுல் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நடிகர் நகுல் ‘காதலில் விழுந்தேன்’ திரைப்படம் மூலம் நாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து, ’மாசிலாமணி’, ‘வல்லினம்’ உள்ளிட்ட வெற்றிப்படங்களில் நடித்தார். பின், சினிமாவில் இடைவேளை எடுத்தவர் மீண்டும் புதிய திரைப்படத்தில் நடிக்க உள்ளார். 

பாலாஜி இயக்கத்தில் உருவாகும் இப்படத்திற்கு ‘நிற்க அதற்கு தக’ என தலைப்பிட்டுள்ளனர். கிரைம் திரில்லர் பாணியில் இப்படம் உருவாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஏழுமலையான் தரிசனம்: 18 மணிநேரம் காத்திருப்பு

வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம்

திருப்பத்தூரில் நெடுஞ்சாலைத்துறை பணிகள் ஆய்வு

வேலூா் விஐடியில் ‘ரிவேரா - 2026’ கலை, விளையாட்டு விழா: நாளை தொடக்கம்

மாசி கிருத்திகை: வல்லக்கோட்டை முருகன் கோயிலில் ஏராளமானோா் தரிசனம்

SCROLL FOR NEXT