இறைவன் படத்தின் அப்டேட் இன்று வெளியீடு!
ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள ‘இறைவன்’ திரைப்படத்தின் அப்டேட் இன்று வெளியிடப்படும் என்று தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
செய்திகள்இறைவன் படத்தின் அப்டேட் இன்று வெளியீடு!
ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள ‘இறைவன்’ திரைப்படத்தின் அப்டேட் இன்று வெளியிடப்படும் என்று தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள ‘இறைவன்’ திரைப்படத்தின் அப்டேட் இன்று வெளியிடப்படும் என்று தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
தனி ஒருவன் படத்தில் இணைந்து நடித்த நயன்தாராவும் ஜெயம் ரவியும் மீண்டும் சேர்ந்து நடிக்கும் திரைப்படம் இறைவன். இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
என்றென்றும் புன்னகையின் இயக்குநர் ஐ. அஹமது இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் சமீபத்தில் நிறைவு பெற்றது.
இதையும் படிக்க | ஃபார்முக்கு வரும் சமந்தா! வைரலாகும் புகைப்படங்கள்
இந்நிலையில், படத்தின் அடுத்த அப்டேட் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
இறைவன் படத்தின் வெளியீடு தேதி குறித்த வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்துள்ளனர்.