செய்திகள்

மிஷன் இம்பாசிபிள் 7 - வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

டாம் குரூஸ் நடிப்பில் உருவாகியுள்ள  ‘மிஷன் இம்பாசிபிள்’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

டாம் குரூஸ் நடிப்பில் உருவாகியுள்ள  ‘மிஷன் இம்பாசிபிள்’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் பிரமலமடைந்த திரைப்படத் தொடரான ‘மிசன் இம்பாசிபிள்’ படத்தின் 7-வது பாகம் வருகிற ஜுலை 12 ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்டோபர் மெக்யூரி இயக்கியுள்ள இந்தப் படத்தின் முதல் பாகத்தின் டிரைலரை தயாரிப்பு நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டிருந்தது.

அதிரடியாகவும் பிரமாண்டமாகவும் உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தின் டாம் குரூஸ் சண்டைக்காட்சிகள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜாய் கிரிசில்டா குழந்தைக்கு நான்தான் தந்தை!! ஒப்புக்கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ்

பாரதியின் காளி

கிட்னி முறைகேடு: அரசு வழக்கறிஞர் முறையாக வாதிடவில்லை! - இபிஎஸ் குற்றச்சாட்டு

உலகப் புகழ்பெற்ற நாட்டுப்புறவியல் கட்டுரைகள்

சுவிஸ் தமிழ் எழுத்தாளர்கள் (தொகுதி 1)

SCROLL FOR NEXT