செய்திகள்

கைதி - 2 படத்தில் சூர்யா?

கைதி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிகர் சூர்யா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

DIN

கைதி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிகர் சூர்யா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விக்ரம் படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜய்யுடன் லியோ படத்தில் இணைந்துள்ளார். இதில் த்ரிஷா, சஞ்சய் தத், கௌதம் மேனன், ப்ரியா ஆனந்த், மன்சூர் அலிகான் என பெரிய நடிகர் பட்டாளமே நடித்து வருகிறது.  

லியோ படப்பிடிப்பு முடிந்ததும் லோகேஷ் கனகராஜ் கைதி - 2 படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில், இந்தப் பாகத்தில் கார்த்தியுடன் நடிகர் சூர்யாவையும் நடிக்க வைக்க லோகேஷ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

முன்னதாக, சூர்யா விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

'நீங்கள் உண்மையில் இந்தியராக இருந்தால்...' - ராகுல் காந்திக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!

நான் திமுகவின் பி டீமா? பன்னீர்செல்வம் விளக்கம்!

செத்த பொருளாதாரம்: அவமரியாதையே தவிர அர்த்தம் கொள்ளக் கூடாது: சசி தரூர்!

கோபி, சுதாகர் படத்தின் போஸ்டர் வெளியீடு!

நான் அழுதுவிடுவேன் என பயம் வந்துவிட்டது!: Kamal Hassan | Agaram foundation

SCROLL FOR NEXT