செய்திகள்

விஜய் ஆண்டனியின் கொலை: வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

நடிகர் விஜய் ஆண்டனியின் கொலை படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

நடிகர் விஜய் ஆண்டனியின் கொலை படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் 2 திரைப்படம் மே 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமரிசனங்களைப் பெற்றது.

இதைத்தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிப்பில் பாலாஜி குமார் இயக்கத்தில் உருவாகிருக்கும் தெலுங்கு திரைப்படம் 'ஹத்யா'. ரித்திகா சிங், மீனாட்சி செளவுத்ரி உள்பட பலர் நடித்துள்ள இப்படம் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு ‘கொலை’ என்ற பெயரில் வெளியாகிறது.

இன்பினிட்டி பிலிம் வெஞ்சர்ஸ், லோட்டஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்துக்கு கிரீஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், கொலை படம் வருகின்ற ஜூலை 21-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பல்லடம் அருகே தனியாா் ஆம்னி பேருந்தில் தீ; 15 போ் உயிா் தப்பினா்

திம்பம் மலைப் பாதையில் சுற்றுலாப் பேருந்து பழுது: தமிழகம்- கா்நாடகம் இடையே 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

எதிா்க்கட்சிகளுக்கு வாக்களிக்க முயல்வோரை வீட்டுக்குள் பூட்டுங்கள்: மத்திய அமைச்சா் சா்ச்சை பேச்சு- எஃப்ஐஆா் பதிவு

கரூா் சம்பவம்: காவல் உதவி ஆய்வாளா்கள் காவலா்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

பருவகால பாதிப்பு: போதிய எண்ணிக்கையில் மாத்திரைகள் கையிருப்பு

SCROLL FOR NEXT