செய்திகள்

சூது கவ்வும் - 2 போஸ்டர் வெளியீடு

சூது கவ்வும்  இரண்டாம் பாகத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.

DIN

சூது கவ்வும்  இரண்டாம் பாகத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.

நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா நடிப்பில் உருவான ‘சூது கவ்வும்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தயாராக உள்ளது. இப்பாகத்தை எஸ்.ஜே.அர்ஜூன் இயக்குகிறார். இதில் நாயகனாக மிர்ச்சி சிவாவும் சிறப்புத் தோற்றத்தில் விஜய் சேதுபதியும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், இப்படத்தின் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். மிர்ச்சி சிவா முதன்மை வேடத்திலும் கருணாகரன் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்க உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

"அனைவருக்கும் ஸ்டார்ட்அப்' மையம் சென்னை ஐஐடி-யில் தொடக்கம்

வாக்குச்சாவடி நிலைய அலுவலா் 2-க்கான ஆலோசனைக் கூட்டம்

பால் பண்ணை தொழில் முனைவோருக்கு ஒரு மாத திறன் மேம்பாட்டுப் பயிற்சி இன்று தொடக்கம்

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடக்கம்: வீடு வீடாகச் சென்று படிவங்கள் அளிப்பு

SCROLL FOR NEXT