செய்திகள்

இயக்குநர் மனோபாலா உடல் நாளை(மே - 4) தகனம்

இயக்குநரும் நடிகருமான மறைந்த மனோபாலாவின் உடல் நாளை தகனம் செய்யப்பட உள்ளது.

DIN

இயக்குநரும் நடிகருமான மறைந்த மனோபாலாவின் உடல் நாளை தகனம் செய்யப்பட உள்ளது.

கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு கடந்த 15 நாள்களாக சிகிச்சைப் பெற்று வந்த மனோபாலா, சென்னையில் உள்ள அவரது வீட்டில் இன்று காலை உயிரிழந்தார்.

இவரது மறைவுக்கு திரைத்துறையினர், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் எனப் பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், மறைந்த மனோபாலாவின் உடல் நாளை (மே - 4) காலை 10 மணிக்கு சென்னை வளசரவாக்கம் மின் மயானத்தில் தகனம் செய்யப்படும் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பூரணச்சந்திரனின் தற்கொலைக்கு திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும்! - Nainar Nagendran

சாலை வலம், பொதுக் கூட்டம்: வழிகாட்டு நெறிமுறைகள் ஜன. 5-க்குள் வெளியிட உத்தரவு!

லியோ சாதனையை முறியடித்த ஜன நாயகன்!

2025: ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டம் முதல் கரூர் வரை... நெஞ்சை உலுக்கிய நெரிசல் பலிகள்!

ஆஷஸ் தொடர்: சாதனைப் பட்டியலில் இணைந்த அலெக்ஸ் கேரி!

SCROLL FOR NEXT