செய்திகள்

இசையமைப்பாளராகும் சக்திஸ்ரீ கோபாலன்!

பாடகி சக்திஸ்ரீ கோபாலன் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

DIN

பாடகி சக்திஸ்ரீ கோபாலன் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

‘இமையே.. இமையே’, ‘தொடுவானம்’, ‘யாஞ்சி’, சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெற்ற ‘அக நக’ பாடல் வரை தன் மென் குரலால் பல்வேறு பாடல்களைப் பாடி ரசிகர்களைக் முணுமுணுக்க வைத்தவர் பாடகி சக்திஸ்ரீ கோபாலன். 

தமிழ், மலையாளம் மொழிகளில் 100க்கும் அதிகமான பாடல்களைப் பாடியுள்ள இவர் விரைவில் நடிகர்கள் மாதவன், சித்தார்த் நடிப்பில் உருவாகும் ‘டெஸ்ட்’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

இப்படத்தை இயக்குநர் சசிகாந்த் இயக்குகிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: பெரும்பான்மை இடங்களில் பாஜக வெற்றி!

SCROLL FOR NEXT