செய்திகள்

சாதி நமக்கு சாமி மாதிரி: அருள்நிதியின் மிரட்டல் லுக்கில் கழுவேத்தி மூர்க்கன் பட டிரைலர்

அருள்நிதியின் கழுவேத்தி மூர்க்கன் படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. 

DIN

அருள்நிதியின் கழுவேத்தி மூர்க்கன் படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. 

வித்தியாசமான கதைகளுக்கு பெயர்போன அருள்நிதி நடிப்பில் வரும் 26ஆம் தேதி திரைக்கு வரவிருக்கும் படம் கழுவேத்தி மூர்க்கன். இதில் அவருக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்துள்ளார். மேலும் படத்தில் முனீஸ்காந்த் சந்தோஷ் பிரதாப் உள்ளிட்ட பலர் முக்கிய நட்சத்திரங்களில் நடித்துள்ளனர்.

சை.கௌதமராஜ் இயக்கியிருக்கும படத்திற்கு டி. இமான் இசை அமைத்துள்ளார். ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஒலிம்பியா மூவிஸ் சார்பில், அம்பேத்குமார் தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் டிரைய்லரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அதில் அருள்நிதி மிரட்டலான லுக்கில் வருகிறார்.

மேலும் கிராமத்து பின்னணியில் சாதியை மையமாகக் கொண்டு படத்தின் கதை அமைக்கப்பட்டிருப்பதும் டிரைலரில் தெளிவாகத் தெரிகிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கைவிடப்பட்ட சிவகார்த்திகேயன் - சிபி சக்ரவர்த்தி திரைப்படம்?

இங்கு ரீ-டேக் இல்லை! அஜித் குமார் ரேசிங் ஆவணப்பட டிரைலர்!

மத்திய அமைச்சர் அமித் ஷாவுடன் பிகார் முதல்வர் நிதீஷ் குமார் சந்திப்பு

மகாநதி தொடர் ரீமேக்கில் சிறகடிக்க ஆசை சீரியல் நாயகி!

TVK-ன் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா! குழந்தைகளுடன் கேக் வெட்டிக் கொண்டாடிய விஜய்!

SCROLL FOR NEXT