கோப்புப்படம் 
செய்திகள்

இந்த வாரம் பிக் பாஸிலிருந்து வெளியேறியது யார்?

இந்த வாரம் பிக் பாஸிலிருந்து வெளியேறியது யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

DIN

இந்த வாரம் பிக் பாஸிலிருந்து வெளியேறியது யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் சீசன் 7 விஜய் தொலைக்காட்சியில் அக். 1-ஆம் தேதி தொடங்கியது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பிரதீப் ஆண்டனி, ரவீனா தாஹா, வினுஷா தேவி, விஷ்ணு விஜய், மாயா எஸ்.கிருஷ்ணா, விசித்திரா, யுகேந்திரன் வாசுதேவன், பவா செல்லத்துரை, மணி சந்திரா, அனன்யா உள்பட மொத்தம் 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

வைல்டுகார்டு போட்டியாளர்களாக அன்னபாரதி, கானா பாலா, அர்ச்சனா, தினேஷ், ஆர்ஜே பிராவோ ஆகிய 5 பேர் களம் இறங்கினர்.

இதனிடையே எவிக்‌ஷனில் அனன்யா, விஜய் வர்மா, வினுஷா, யுகேந்தரன், அன்னபாரதி வெளியேறினர். உடல்நிலை சரியில்லாததால் பவா செல்லதுரை வெளியேறினார். கடந்த வாரம் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார் பிரதீப் ஆண்டனி. 

கடந்த சீசன்களை போல் இல்லாமல் பிக் பாஸ் வீடு எப்போதும் பரபரப்பாக காணப்படுகிறது. பிக் பாஸ், ஸ்மால் பாஸ் என இரு வீட்டாருக்கு இடையே கடும் போட்டி, சண்டை நிலவி வருகிறது.

இந்த நிலையில், இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஐஷு வெளியேறி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓபிஎஸ் குற்றச்சாட்டுக்கு நயினார் நாகேந்திரன் மறுப்பு!

முதலாமாண்டு பொறியியல் வகுப்புகள் ஆக. 11-ல் தொடக்கம்: அண்ணா பல்கலை. அறிவிப்பு!

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் நோக்கி ஆகஸ்ட் 7-ல் அமைதிப் பேரணி!

சொல்லப் போனால்... பஹல்காமிலிருந்து லெவல் கிராசிங் வரை...

தமிழகத்துக்கு மின்-பேருந்துகள்: டாடா மோட்டாா்ஸ் ஒப்பந்தம்

SCROLL FOR NEXT