செய்திகள்

திரையரங்கிற்குள் பட்டாசு வெடித்து கொண்டாடிய சல்மான் கான் ரசிகர்கள்! 

நடிகர் சல்மான் கானின் ‘டைகர் 3’ படம் திரையிடப்பட்ட திரையரங்கிற்குள் அவரது ரசிகர்கள் பட்டாசு வெடித்து ரகளையில் ஈடுபட்டுள்ளார்கள். 

DIN

பிரபல ஹிந்தி நடிகர் சல்மான் கானின் வெற்றி திரைப்படங்களில் ஒன்று டைகர். முதல் பாகத்தை தொடர்ந்து வெளிவந்த இரண்டாம் பாகமும் மாபெரும் வெற்றியடைந்த நிலையில் தற்போது மூன்றாம் பாகமும் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

மணீஷ் ஷர்மா இயக்கத்தில் சல்மான் கானுடன் கார்த்ரீனா கைப், எம்ரான் ஹாஸ்மி முக்கியமான கதாபாத்த்ரத்தில் நடித்துள்ளார்கள். ஞாயிற்றுக்கிழமை வெளியான இந்தப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் வெளியாகியுள்ளது.  

வசூல் சாதனைப் புரிந்துள்ள இந்தப்படத்துக்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மகாராஷ்டிரத்தில் ஒரு திரையரங்கிற்குள் ரசிகர்கள் பட்டாசுகளை வெடித்து ரகளையில் ஈடுபட்டுள்ளார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பந்தன் வங்கிக்கு ரூ.44.70 லட்சம் அபராதம் விதிப்பு: ரிசர்வ் வங்கி

கமலா ஹாரிஸுக்கு வழங்கப்பட்ட ரகசிய சேவையின் பாதுகாப்பு ரத்து! டிரம்ப் உத்தரவு!

கொடியேற்றத்துடன் தொடங்கியது வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பு!

கூட்டாட்சியை வலுப்படுத்துவோம்: மாநில முதல்வர்கள், கட்சித் தலைவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

SCROLL FOR NEXT