செய்திகள்

ஜோ - திரைகள் அதிகரிப்பு!

நடிகர் ரியோ ராஜ் நடிப்பில் வெளியான ‘ஜோ’ திரைப்படம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

DIN

அறிமுக இயக்கநர் ஹரிஹரன் ராம் இயக்கத்தில் ரியோ ராஜ் நாயகனாக நடித்து வெளியான திரைப்படம் 'ஜோ'.

இந்த படத்தில் மாளவிகா மனோஜ் மற்றும் பவ்யா ட்ரிகா கதாநாயகிகளாகவும் சார்லி, அன்பு தாசன், ஏகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

கடந்த வாரம் திரையரங்கில் வெளியான இப்படம், ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. காதல் கதையாக உருவாகியுள்ள ஜோ படத்துக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து இப்படத்திற்கான திரைகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன. 

பெரிதாக புரோமோஷன் இல்லாமல் வெளியாகியிருக்கும் ஜோ, ரசிகர்களின் கவனத்தைப் பெற்றிருப்பது திரையுலகில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தலைநகா் இப்போது வேகமான, உள்ளடக்கிய வளா்ச்சியை நோக்கி மாற்றத்தைக் காண்கிறது: அமைச்சா் கபில் மிஸ்ரா

வாகன நிறுத்துமிடத்தில் ஏற்பட்ட தகராறில் இளைஞா் கத்தியால் குத்திக் கொலை

சொந்த நாட்டை அவமதிக்கும் காங்கிரஸ்: பிரதமா் மோடி கடும் சாடல்

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

ஏழுமலையான் தரிசனம்: 16 மணிநேரம் காத்திருப்பு!

SCROLL FOR NEXT