முகப்பு
செய்திகள்

லியோ திரைப்படத்தின் மேலும் ஒரு பாடல் இணையத்தில் வெளியீடு

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படத்தில் இருந்து மேலும் ஒரு பாடலை இணையத்தில் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். 

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:12 AM
பகிர்:

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படத்தில் இருந்து மேலும் ஒரு பாடலை இணையத்தில் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் லியோ திரைப்படம் கடந்த வியாழக்கிழமை வெளியானது.

உலகம் முழுவதும் 6,000 திரைகளில் வெளியான லியோ
இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றாலும், முதல் நாளில் ரூ.148.5 கோடி வசூலித்து திரையுலகை அதிரவைத்தது. இந்தாண்டு வெளியான இந்திய படங்களில் அதிகபட்ச முதல் நாள் வசூல் என்ற சாதனையை படைத்தது.

முதல் 4 நாள்களில் ரூ.404 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில் இந்தத் திரைப்படத்தின் ஆர்டினடி பெர்சன் எனும் பாடல் இன்று இணையத்தில் வெளியானது. இந்தப் பாடலுக்கான வரிகளை ஹெய்சன்பர்க் எழுதியுள்ளார். இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →