முகப்பு
செய்திகள்

கன்னடத்தில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கன்னட சினிமாவில் அறிமுகமாகிறார்.

Updated On : 23 ஏப்ரல், 2024 at 9:21 AM
பகிர்:

காக்கா முட்டை, ரம்மி, கனா, வடசென்னை உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். வடசென்னை வெற்றிக்குப் பிறகு பல்வேறு திரைப்படங்களில் நடித்துவருகிறார்.

அவர் நடிப்பில் உருவான ‘டிரைவர் ஜமுனா’, ஃபர்ஹானா, புலிமடா ஆகிய படங்கள் சுமாரான வெற்றியைப் பதிவு செய்தாலும் அவருக்கு பெயரைப் பெற்றுத் தந்தன. 

தீராக் காதல் படத்தில் ஐஸ்வர்யாவின் நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்தன. சமீபத்தில், வெளியான டியர் படம் சுமாரான வரவேற்பையே பெற்றது.

இந்த நிலையில், கன்னடத்தில் உத்தரகாண்டா என்கிற படத்தின் மூலம் அறிமுகமாகிறார். இதில், கன்னட சூப்பர்ஸ்டார் சிவராஜ்குமார் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார்.

முழு கட்டுரையைப் படிக்க →