செய்திகள்

நடிகர் காளிதாஸ் ஜெயராம் திருமணம்!

காளிதாஸ் ஜெயராம் திருமணம் செய்துகொண்டார்...

DIN

நடிகர் காளிதாஸ் ஜெயராம் திருமணம் இன்று நடைபெற்றது.

பாவக் கதைகள் இணையத் தொடரில் தங்கம் என்ற கதையில் சதார் என்ற திருநங்கையாக நடித்து அசத்தினார் காளிதாஸ் ஜெயராம். அந்தத் தொடர் அவருக்கு நல்ல நடிகர் என்ற பெயரைப் பெற்றுத்தந்தது.

லோகேஷ் இயக்கத்தில் பெரும் வெற்றிபெற்ற விக்ரம் படத்தில் கமலின் மகனாக சிறிய வேடத்தில் நடித்திருந்தார். 

இதையும் படிக்க: ஓடிடியில் கங்குவா!

மேலும் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான நட்சத்திரம் நகர்கிறது படத்திலும் காளிதாஸின் நடிப்பு கவனம் ஈர்த்தது. தொடர்ந்து, சில படங்களில் நடித்து தனக்கான வணிகத்தை வளர்த்து வருகிறார்.

இந்த நிலையில், தன் நீண்ட நாள் காதலியும் நடிகையுமான தாரணி காளிங்கராயரை இன்று குருவாயூரில் திருமணம் செய்துகொண்டார். இந்நிகழ்வில் இருவீட்டார் குடும்பத்தினர் உள்பட பலரும் கலந்துகொண்டர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாஜக சுற்றுப்பயண பொறுப்பாளராக அண்ணாமலை நியமனம்!

தங்கம் - வெள்ளி விலை சற்று குறைவு!

பணம் பேசும் வசனங்கள்... காந்தி டாக்ஸ் - திரை விமர்சனம்!

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் சுற்றுலா சிறப்பு கருத்தரங்கு தொடக்கம்!

Dinamani வார ராசிபலன்! | பிப்.1 முதல் 7 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

SCROLL FOR NEXT