செய்திகள்

வைரலாகும் ஜான்வி கபூர்!

நடிகை ஜான்வி கபூரின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

DIN

நடிகை ஸ்ரீதேவி - தயாரிப்பாளர் போனி கபூர் இணையின் மூத்த மகள் நடிகை ஜான்வி கபூர். ஹிந்தியில் முக்கிய நாயகியாக வலம் வருகிறார். தமிழில் வெளியாகி பெரும் வெற்றிபெற்ற ‘கோலமாவு கோகிலா’ படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நாயகியாக நடித்து பாராட்டுக்களைப் பெற்றார் ஜான்வி. 

தற்போது, ஜூனியர் என் டிஆர் நடிப்பில் உருவாகும் தேவரா படத்தில் நடித்து வருகிறார். 

இதையும் படிக்க: அனுஷ்காவின் 50-வது படம்!

இந்நிலையில், தன் புதிய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இவை, வைரலாகி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோழீஸ்வரா் கோயில் குடமுழுக்கு: திரளானோா் தரிசனம்

தனுசுக்கு மன மகிழ்ச்சி: தினப்பலன்கள்!

வீட்டின் தடுப்புச் சுவா் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

தேசிய குருதிக் கொடையாளா் தின விழா

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: இன்று முதல் கணக்கெடுப்புப் படிவம் விநியோகம்

SCROLL FOR NEXT