செய்திகள்

’மம்மூட்டியின் உக்கிர சிரிப்பு..’ பிரம்மயுகம் டிரைலர்!

நடிகர் மம்மூட்டி நடித்துள்ள பிரம்மயுகம் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

DIN

நடிகர் மம்மூட்டி நடித்துள்ள 'பிரம்மயுகம்' படத்தினை ராகுல் சதாசிவன் எழுதி இயக்கியுள்ளார்.  நைட் ஷிப்ட் ஸ்டுடியோஸ் மற்றும் ஒய்நாட் (YNOT) ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவான இப்படம் ஹாரர் படமாக உருவாகியுள்ளது.

இப்படத்தின் முதல் தோற்றப் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தைப் பெற்றது. தொடர்ந்து, படத்தின் டீசர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது. 

இந்நிலையில், இப்படத்தின் டிரைலரை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. திகில் வசனங்கள், கருப்பு வெள்ளைக் காட்சிகள், மம்மூட்டியின் சிரிப்பு என இந்த டிரைலர் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது.

பிரம்மயுகம் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் கருப்பு வெள்ளை வடிவத்தில் (பிளாக் அண்ட் ஒயிட்) வருகிற பிப்.15 ஆம் தேதி வெளியாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நந்தம்பாக்கத்தில் தைவான் கல்வி மையம் தொடக்கம்

அசநெல்லிகுப்பத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

மேற்குக் கரையில் இஸ்ரேல் தாக்குதல்

தெருவோர கடைக்காரா்களுக்கான கடன் திட்டத்தின் நிதி அதிகரிப்பு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பிஎன்பி-யின் முதல் புத்தாக்க கிளை திறப்பு

SCROLL FOR NEXT