செய்திகள்

சந்தானம் நடிக்கும் ’இங்க நான்தான் கிங்கு’!

நடிகர் சந்தானத்தின் புதிய பட அறிவிப்பு வெளியாகியுள்ளது.

DIN

நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியான ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படம் வசூல் ரீதியான வெற்றிப்படமாகியது.

தொடர்ந்து, ‘இந்தியா பாகிஸ்தான்’ படத்தின் இயக்குநர் ஆனந்த் நாராயண் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார். கோபுரம் பிலிம்ஸ் அன்புச் செழியன் தயாரிக்கிறார்.

இப்படத்தின் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. படத்திற்கு ‘இங்க நான்தான் கிங்கு’ எனப் பெயரிட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மோசடி வழக்கு தொடர்பாக காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான நடிகை கௌதமி!

இந்தியா அபார பந்துவீச்சு; 57 ரன்களுக்கு சுருண்ட ஐக்கிய அரபு அமீரகம்!

செப். 12 -ல் பதவியேற்கிறார் சி.பி. ராதாகிருஷ்ணன்!

தில்லியில் 1 மில்லியன் தெரு நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்த திட்டம்!

விஜய் பிரசாரம்: வாகனத்தில் நிற்கக்கூடாது; கையசைக்கக் கூடாது! 23 நிபந்தனைகள்!! செய்திகள்: சில வரிகளில் | 10.9.25 | TVKVIJAY

SCROLL FOR NEXT