செய்திகள்

மிஸ்டர். எக்ஸ், சார்பட்டா - 2 படத்துக்காக... ஆர்யாவின் உடற்பயிற்சி விடியோ!

நடிகர் ஆர்யா கடுமையாக உடற்பயிற்சி செய்யும் விடியோ வெளியாகியுள்ளது.

DIN

இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவான சார்பட்டா பரம்பரை திரைப்படம் ஓடிடியில் நேரடியாக வெளியானாலும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து சமீபத்தில் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இதிலும் நாயகனாக ஆர்யாவே நடிக்கிறார்.

இதற்காக, ஆர்யா கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், புத்தாண்டு அறிவிப்பாக, ‘2024 எனக்கு மிகக்கடினமான பணி ஆண்டாக இருக்கப்போகிறது. மிஸ்டர்.எக்ஸ், சார்பட்டா - 2, ஆர்யா - 37.. எனக்கு மிகவும் பிடித்தமான உடற்பயிற்சியின் மூலம் இந்தாண்டைத் துவங்குகிறேன். அனைவருக்கும் சிறப்பான ஆண்டாக அமையட்டும்.” என உடற்பயிற்சி செய்யும் விடியோவை வெளியிட்டிருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

#t20wc | இந்தியா அரையிறுதி செல்ல இதெல்லாம் நடக்குமா? | T20 World Cup |

1952: தேர்தல் முடிவுகள் வெளியாகி இரு மாதங்களுக்குப் பின் பதவியேற்ற காங்கிரஸ் அமைச்சரவை!

சுபசெலவுகள் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!

அரையிறுதிக்கு முன்னேறப் போவது யார்? தெ.ஆப்பிரிக்காவை சந்திக்கும் மேற்கிந்தியத் தீவுகள்!

SCROLL FOR NEXT