செய்திகள்

நடிகர் ஷைன் டாம் சாக்கோவுக்கு விரைவில் திருமணம்!

பிரபல நடிகரான ஷைன் டாம் சாக்கோவுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.

DIN

மலையாள சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் ஷைன் டாம் சாக்கோ. கம்மட்டிபாடம், இஷ்க், குருப் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். 

தமிழில் விஜய் நடிப்பில் வெளியான ‘பீஸ்ட்’ மற்றும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் ஷைன். 

ஷைன் தன் நீண்ட நாள் காதலியும் மாடல் நடிகையுமான தனுஜாவைத் திருமணம் செய்ய உள்ளதாகத் தகவல் வெளியான நிலையில், தற்போது நிச்சயதார்த்தம் நிகழ்வு முடிந்திருக்கிறது. அதன் புகைப்படங்களை ஷைன் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரு மாவட்டங்களில் இன்று கனமழை!

துக்கத்தில் முடிந்த திருமணக் கொண்டாட்டம்! பேருந்து விபத்தில் சகோதரிகள் மூவர் பலி!

கோவை மாணவி பாலியல் துன்புறுத்தல்: குற்றவாளிகளைப் பிடித்தது எப்படி? காவல் ஆணையர் பேட்டி! | CBE

பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த முன்னாள் போட்டியாளர்கள்!

பாமக எம்எல்ஏ அருள் சென்ற காரை வழிமறித்து தாக்குதல்! அன்புமணி காரணமா?

SCROLL FOR NEXT