இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் 
செய்திகள்

கோல்டன் குளோப் விருதுகளை குவித்த ஓப்பன்ஹெய்மர்

81-வது ‘கோல்டன் குளோப் விருது’ பல்வேறு பிரிவுகளில் ஓப்பன்ஹெய்மர் திரைப்படம் வெற்றி பெற்றுள்ளது.

DIN

81-வது ‘கோல்டன் குளோப் விருது’ பல்வேறு பிரிவுகளில் ஓப்பன்ஹெய்மர் திரைப்படம் வெற்றி பெற்றுள்ளது.

சினிமா விருதுகளில் ஆஸ்கருக்கு நிகராக கருதப்படும் ‘கோல்டன் குளோப்’ விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2023-ஆம் ஆண்டின் சிறந்த படத்துக்கான விருதை ஓப்பன்ஹெய்மர் வென்றுள்ளது. சிறந்த பின்னணி இசைக்கான விருதும் இந்த படத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஓப்பன்ஹெய்மர் படத்தின் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனுக்கு சிறந்த இயக்குநருக்கான விருதையும், கதாநாயகன் சிலியன் மர்ஃபிக்கு சிறந்த நடிகருக்கான விருதையும், நடிகர் ராபர்ட் டவுனிக்கு சிறந்த துணை நடிருக்கான விருதையும் வென்றுள்ளனர்.

சிலியன் மர்ஃபி, ராபர்ட் டவுனி

மேலும், சிறந்த நடிகைக்கான விருது லில்லி கிலேட்ஸ்டோனுக்கு ‘கில்லர்ஸ் ஆஃப் தி மூன்’ திரைப்படத்துக்காக வழங்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராகுல் காந்தி நாளை காலை செய்தியாளர்களுடன் சிறப்புச் சந்திப்பு: என்ன சொல்லப் போகிறார்?

சமதா இஷ்டி யாகத்துக்கான கலசங்கள் ஒப்படைப்பு

பனித்துளி... பிரியங்கா மோகன்!

செவ்வானம்... திவ்ய பாரதி!

மேகம்... ரித்திகா நாயக்!

SCROLL FOR NEXT