முகப்பு
செய்திகள்

கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் நீளிரா!

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:19 PM
பகிர்:

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் புதிதாக ‘நீளிரா’ என்கிற படத்தைத் தயாரித்து வருகிறது. 

இலங்கையைச் சேர்ந்த ஈழப் பின்னணி கொண்ட பத்திரிகையாளர் சோமிதரன் இயக்கத்தில் இப்படம் உருவாகி வருகிறது. இதன் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இலங்கைப் போரால் பாதிக்கப்பட்டவர்களின் கதையாக இப்படம் உருவாகி வருவதாகக் கூறப்படுகிறது. 

நவீன் சந்திரா, ரூபா கொடூவாயூர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இயக்குநர் சோமிதரன், ஜகமே தந்திரம் படத்தில் ஐஸ்வர்யா லட்சுமியின் அண்ணனாக நடித்தவர். 

முழு கட்டுரையைப் படிக்க →