முகப்பு
செய்திகள்

ஃபேமிலி ஸ்டார் டீசர்!

நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள ஃபேமிலி ஸ்டார் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

Updated On : 5 மார்ச், 2024 at 6:20 AM
- DOTCOM
பகிர்:

நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ளது ஃபேமிலி ஸ்டார் திரைப்படம்.

தில் ராஜு தயாரிப்பில் இயக்குநர் பரசுராம் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக மிருணாள் தாக்குர் நடித்துள்ளார்.

இந்த நிலையில், இப்படத்தின் டீசரை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.