FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

ஓடிடியில் பிரம்மயுகம்!

நடிகர் மம்மூட்டி நடித்த பிரம்மயுகம் திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

Updated On : 16 மார்ச் 2024, 3:39 pm IST
பகிர்:

நடிகர் மம்மூட்டி நடிப்பில் ராகுல் சதாசிவன் இயக்கத்தில் கடந்த பிப்.15 ஆம் தேதி வெளியான திரைப்படம் பிரம்மயுகம்.

மாந்திரீகத்தை மையமாகக் கொண்டு ஹரார் திரில்லர் பாணியில் இப்படம் உருவாகியிருந்தது. கொடுமன் போற்றி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார் மம்மூட்டி.

இப்படம், உலகளவில் ரூ.60 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், இப்படம் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments