செய்திகள்

’மறக்க முடியாத நாள்கள்..’: அசோக் செல்வன்

நடிகர் அசோக் செல்வனின் பதிவு கவனம் பெற்று வருகிறது.

DIN

தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பு சென்னை, செர்பியா, மும்பை ஆகிய பகுதிகளில் நடைபெற்றது. அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கியுள்ளது.

நடிகர் துல்கர் சல்மான் இப்படத்தில் இருந்து விலகியதும் அவருக்குப் பதிலாக நடிகர் சிம்பு இணைந்தார்.

அதேநேரம், நடிகர் ஜெயம் ரவியும் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். ஆனால், இறுதியில் அவரும் வெளியேறியுள்ளார்.

மேலும், ஜெயம் ரவி நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் நடிகர் அசோக் செல்வன் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்தது.

இந்த நிலையில், அசோக் செல்வன் எக்ஸ் தளத்தில், “உண்மையில் மறக்க முடியாத நாள்கள். அற்புதங்கள் நிகழும்" எனப் பதிவிட்டுள்ளார். இதனால், அசோக் செல்வன் தக் லைஃப் படத்தில் நடித்திருப்பது உறுதியாகியுள்ளதாகத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவண்ணாமலை ரமணாஸ்ரமத்தில் மகா கும்பாபிஷேகம்

மதுரையில் இன்று தவெக 2-ஆவது மாநில மாநாடு: அரங்கைப் பாா்வையிட்டாா் விஜய்

வெற்றி பெறுமா விஜயின் வியூகம்...?

காா் மீது லாரி மோதல்: பாஜக மாவட்ட தலைவா் உள்பட 4 போ் காயம்

திருச்சியில் உலா் துறைமுகம்: மத்திய அமைச்சா்களிடம் துரை வைகோ எம்.பி. வலியுறுத்தல்

SCROLL FOR NEXT