சொர்க்கவாசல் போஸ்டர்.  
செய்திகள்

சொர்க்கவாசல் டிரைலர்!

ஆர்ஜே பாலாஜி நடிப்பில் உருவாகியுள்ள சொர்க்கவாசல் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

DIN

அறிமுக இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் ஆர்ஜே பாலாஜி நடித்து வரும படம் சொர்க்கவாசல். இதில், செல்வராகவன், கருணாஸ், பாலாஜி சக்திவேல், எழுத்தாளர் சோஷா சக்தி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

படத்தைத் தமிழகத்தில் டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் மூலமாக எஸ் ஆர் பிரபு ரிலீஸ் செய்கிறார்.

இந்த படத்தின் கதைக்களம் 1999 ஆம் ஆண்டு சென்னை மத்தியச் சிறைச்சாலையில் நடந்த சிறைக் கலவரத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

ஏற்கெனவே படத்தின் போஸ்டர்கள், டீசர் வெளியாகி கவனம் பெற்றுள்ள நிலையில் தற்போது டிரைலர் வெளியாகியுள்ளது.

இதன் டிரைலரை லோகேஷ் கனகராஜ், அனிருத் உள்ளிட்ட பிரபலங்கள் வெளியிட்டுள்ளார்கள்.

இந்தப் படம் வரும் நவ.29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேசிய தடகளப் போட்டியில் சாம்பியன்: செந்தில் பப்ளிக் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு

நாமக்கல் மாவட்டத்தில் எடப்பாடி கே.பழனிசாமி நாளைமுதல் சுற்றுப்பயணம்

ஆகாஷ் பாஸ்கரன் தொடா்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அபாரதம்: அமலாக்கத் துறை மேல்முறையீடு

நிகழாண்டுக்குள் இந்தியாவுடன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: ஐரோப்பிய யூனியன்

பாரதிபுரம் சனத்குமாா் நதியில் புதிய பாலம் அமைக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT