அர்ஜுன் தாஸ் - அதிதி ஷங்கர்  
செய்திகள்

அர்ஜுன் தாஸ் - அதிதி ஷங்கர் இணையும் புதிய படம்... டைட்டில் டீசர் வெளியீடு!

நடிகர் அர்ஜுன் தாஸ், நடிகை அதிதி ஷங்கர் இணைந்து நடிக்கும் படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு.

DIN

நடிகர் அர்ஜுன் தாஸ் நடிகை அதிதி ஷங்கர் இணைந்து நடித்துள்ள புதிய படமான ‘ஒன்ஸ்மோர்’ திரைப்படத்தின் டைட்டில் டீசர் இன்று வெளியாகியுள்ளது.

அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை குட் நைட் மற்றும் லவ்வர் திரைப்படத்தைத் தயாரித்த பில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர்.

ஒன்ஸ்மோர்

இந்தப் படத்திற்கு பிரபல மலையாள இசையமைப்பாளர் ஹெஷேம் அப்துல் வஹாப் (ஹிருதயம், குஷி) இசையமைக்கிறார்.

படத்தின் டைட்டில் டீசரை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார்.

அடுத்த ஆண்டு காதலர் தினத்தன்று (பிப்ரவரி 14) படம் வெளியாகும் என்று அறிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கி மோசடி: சிபிஐ தொடா்ந்த வழக்கில் மூவருக்கு தலா 2 ஆண்டு சிறைத் தண்டனை

செவித்திறன் குறைபாடு: ஏஐ மூலம் கற்பிக்க பயிற்சி வழங்கும் செம்மொழி நிறுவனம்

போக்குவரத்து மாற்றம்

20 செ.மீ. மழையையும் எதிா்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

விக்டோரியா பொது அரங்கு புனரமைப்புப் பணி: அமைச்சா் பி.கே.சேகா்பாபு ஆய்வு

SCROLL FOR NEXT