செய்திகள்

ரசிகர்களைக் கவர்ந்த மன்மதன் தெலுங்கு மறுவெளியீடு!

மன்மதன் தெலுங்கில் மறுவெளியீடாகியுள்ளது....

DIN

மன்மதன் திரைப்படம் தெலுங்கு மறுவெளியீட்டில் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது.

நடிகர் சிம்பு நடிப்பில் 2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் மன்மதன். இதில், பெண்களைப் பழிவாங்கும் நாயகனாக நடித்திருப்பார். ஏ. ஜே. முருகன் இயக்கத்தில் உருவான இப்படம், வெளியானபோது 100 நாள்களுக்கும் மேல் திரையிடப்பட்டு பெரிய வெற்றியைப் பதிவு செய்தது.

முக்கியமாக, யுவன் சங்கர் ராஜா இசையமைத்த படத்தின் பாடல்கள் இன்று வரை கேட்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.

இந்த நிலையில், 20 ஆண்டுகள் கழித்து தெலுங்கு டப்பிங் பதிப்பான, ’மன்மதா’ இன்று தெலுங்கில் மறுவெளியீடானது. இதனை, ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

மன்மதனே பாடலுக்கு திரையரங்கில் நடனமாடி உற்சாகத்தை வெளிப்படுத்தியுள்ளனர். மேலும், பல திரைகளில் ஹவுஸ்புல் காட்சிகளாவும் இருக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கலித் ரஹ்மான் இயக்கத்தில் மம்மூட்டி!

ஹரியாணாவில் மிதமான நிலநடுக்கம்

”நெல்லைக்கென 3 Special அறிவிப்புகள்! சொல்லவா?” முதல்வர் மு.க. ஸ்டாலின்

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரைச் சேர்க்க... 12 ஆவணங்கள் எவை?

கொல்கத்தா: சுற்றுப்பயணம் மேற்கொண்ட மெஸ்ஸிக்கு ரூ. 89 கோடி! ஜிஎஸ்டி மட்டும் இவ்வளவா?

SCROLL FOR NEXT