செய்திகள்

மீண்டும் படப்பிடிப்பில் ரஜினி!

கூலி இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் ரஜினி...

DIN


நடிகர் ரஜினிகாந்த் ஓய்வுக்குப் பின் கூலி படப்பிடிப்பில் இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த்தின் 171 படமாக கூலி உருவாகிறது. இப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், திடீர் உடல்நிலை காரணமாக ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால், சில நாள்களுக்கு படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது.

இதையும் படிக்க: மெய்யழகன் ஓடிடி தேதி!

இதற்கிடையே, கூலியில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் நடிகர் அமீர் கான் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்தது.

இத்தகவல் உண்மைதான் என்றும் கூலி படத்தின் சென்னை படப்பிடிப்பில் அமீர் கான் கலந்துகொள்ள இருப்பதாகக் கூறப்பட்ட நிலையில், சென்னையில் கூலி படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டு முக்கியமான சண்டைக்காட்சியில் நடித்துக்கொண்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை உயர்வு! புதிய உச்சத்தில் வெள்ளி!

அக். 1 முதல் கனமழை அபாயம்! முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்தும் அரசு

விளையாட்டு களத்திலும் ஆபரேஷன் சிந்தூர்... இந்திய அணிக்கு பிரதமர் வாழ்த்து!

தடம்புரண்ட திரைக்கதை!

கரூர் பலி 41-ஆக உயர்வு!

SCROLL FOR NEXT