ஜெயம் ரவி, ஹாரிஸ் ஜெயராஜ். 
செய்திகள்

மக்காமிஷி பாடலுக்கு நடனமாடிய ஜெயம் ரவி, ஹாரிஸ் ஜெயராஜ்! (விடியோ)

பிரதர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் மக்காமிஷி பாடலுக்கு ஜெயம் ரவி, ஹாரிஸ் ஜெயராஜ் இணைந்து நடனமாடியுள்ள விடியோ வைரலாகியுள்ளது.

DIN

பிரபல நகைச்சுவை திரைப்பட இயக்குநர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி பிரதர் படத்தில் நடித்துள்ளார். இதில் பிரியங்கா மோகன் நாயகியாக நடித்துள்ளார்.

படத்தின் முதல் பாடலான மக்காமிஷி பாடல் வெளியாகி கவனம் பெற்ற நிலையில், இப்படம் வருகிற அக்டோபர் 31 ஆம் தேதி தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது, இசை வெளியீட்டு விழாவில் டீசர் வெளியாகியுள்ளது. ஹாரிஷ் ஜெயராஜ் இசையில் அனைத்து பாடல்களு கவனம் ஈர்த்து வருகின்றன.

பிரதர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் மக்காமிஷி பாடலுக்கு ஜெயம் ரவி, ஹாரிஷ் ஜெயராஜ் இணைந்து நடனமாடியுள்ள விடியோ வைரலாகியுள்ளது.

இந்நிலையில் இசை வெளியீட்டு விழாவில் மக்காமிஷி பாடலுக்கு ஜெயம் ரவி, ஹாரிஷ் ஜெயராஜ் இணைந்து நடனமாடியுள்ள விடியோ வைரலாகியுள்ளது.

பால் டப்பா என்ற பாடகரை அறிமுகப்படுத்திய ஹாரிஷ் ஜெயராஜை பலரும் பாராட்டி வருகிறார்கள். மக்காமிஷி பாடல் இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் மிகவும் டிரெண்டானது. யூடியூப்பில் 19 மில்லியன் (1.9 கோடி) பார்வைகளை கடந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆம்பூா் கலவர வழக்கு தீா்ப்பு ஒத்திவைப்பு: பலத்த போலீஸாா் பாதுகாப்பு

குழந்தை இல்லாத ஏக்கம்: மேற்கு வங்க பெண் தூக்கிட்டுத் தற்கொலை

மதுரை மாநாட்டில் விஜய் பேச்சு ஏற்புடையதல்ல: ஓ.பன்னீா்செல்வம்

ரூ. 10 விலையில் ஆவின் பாதாம் மிக்ஸ் பவுடா் அறிமுகம்

சாலையை சீரமைக்க கோரிக்கை

SCROLL FOR NEXT