பைசன் காளமாடன் X | Mari Selvaraj
செய்திகள்

பைசன் காளமாடன் முதல் பாடல் அப்டேட்!

துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படத்தின் முதல் பாடல் செப். 1-ல் வெளியீடு

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படத்தின் முதல் பாடல் செப். 1-ல் வெளியாகவுள்ளது.

இயக்குநர் மாரி செல்வராஜின் மாமன்னன், வாழை படங்களைத் தொடர்ந்து நடிகர் துருவ் விக்ரம் நடிப்பில் பைசன் காளமாடன் படத்தை இயக்குகிறார்.

தீபாவளி திருநாளில் திரைக்கு வரவிருப்பதாக அறிவிக்கப்பட்ட இந்தப் படத்தின் முதல் பாடல், வருகிற திங்கள்கிழமையில் (செப். 1) வெளியாகவிருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

நிவாஸ் கே பிரசன்னா இசையமைப்பில், நாயகனாக துருவ் விக்ரமும் நாயகியாக அனுபமா பரமேஸ்வரனும் நடித்துள்ள பைசன் படமானது, கபடி விளையாட்டை மையமாக வைத்து இயக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: லோகேஷ் கனகராஜுக்கு ஜோடியாகும் ரச்சிதா ராம்?

Bison Kaalamaadan's first single on Sep 1st

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்க நாணம்... சுதா!

மணிப்பூரில் பத்திரிகையாளர் மீது துப்பாக்கிச்சூடு

வாழ்நாள் கொண்டாட்டம்... பரமேஸ்வரி!

நடிகரின் பாதுகாவலருக்கு மாதம் ரூ.15 லட்சம் சம்பளம்! ரூ.100 கோடி சொத்து?

உடல் எடையைக் குறைத்த நிவேதா தாமஸ்!

SCROLL FOR NEXT