செய்திகள்

கௌதம் மேனனின் புதிய படம்... நாயகன் இவரா?

கௌதம் மேனன் இயக்கும் புதிய படம் குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

இயக்குநர் கௌதம் மேனன் இயக்கும் புதிய திரைப்படத்தின் கதாநாயகன் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் கௌதம் மேனன் இறுதியாக மலையாளத்தில் டோமினிக் அண்ட் லேடிஸ் பர்ஸ் திரைப்படத்தை இயக்கியிருந்தார். இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

இந்த நிலையில், கௌதம் மேனன் புதிதாக திரைப்படம் ஒன்றை இயக்கவுள்ளார். இதில், நாயகனாக நடிக்க வைக்க தெலுங்கு நடிகர் ரோஷன் மேகாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

ரோஷன்

ரோஷன் நடிப்பில் அண்மையில் வெளியான, ‘சாம்பியன்’ திரைப்படத்தில் இவரது நடிப்பு பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகளிா் பள்ளியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி

நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்

இலங்கை தமிழா் மறுவாழ் முகாம் மகளிருக்கு தொழிற்கூடம்

மேல்சீசமங்கலத்தில் பேருந்து பயணிகள் நிழற்கூடம் திறப்பு

ஆரணி கலைக் கல்லூரியில் சிறப்பு கருத்தரங்கம்

SCROLL FOR NEXT