பிறந்தநாள் வாழ்த்துகள் பட போஸ்டர். 
செய்திகள்

பிறந்தநாள் வாழ்த்துகள் டிரைலர்!

நடிகர் அப்புக்குட்டி நடிப்பில் உருவாகியுள்ள பிறந்தநாள் வாழ்த்துகள் பட டிரைலர் வெளியாகியுள்ளது.

DIN

தேசிய விருது வென்ற நடிகர் அப்புக்குட்டி நடிப்பில் உருவாகியுள்ள பிறந்தநாள் வாழ்த்துகள் பட டிரைலர் வெளியாகியுள்ளது.

ரோஜி மேத்திவ், ராஜூ சந்திரா தயாரிப்பில் ராஜூ சந்திரா எழுதி இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தில் ஸ்ரீஜா ரவி, ஐஸ்வர்யா அனில்குமார் நடித்துள்ளார்கள்.

அழகர்சாமியின் குதிரை படத்துக்காக அப்புக்குட்டி தேசிய விருது பெற்றுள்ளார்.

கடைசியாக மலையாளத்தின் நாகேந்திரனின் ஹனிமூன் இணையத் தொடரில் நடித்திருந்தார். தமிழில் சூரியனும் சூரியகாந்தியும் என்ற படத்தில் நடித்துள்ளார்.

இந்தப் படம் பிப்.21ஆம் தேதி வெளியாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்கள் சிறப்பு முகாம்

தீபாவளி பண்டிகை: தருமபுரியில் தயாா்நிலையில் 29 ஆம்புலன்ஸ்கள்!

மூக்கனூா் பகுதியில் மீண்டும் ரயில்நிலையம்: நிலம் கையகப்படுத்தும் பணி தொடக்கம்

தனியாா் நிலத்தில் உயிரிழந்து கிடந்த மான் உடல் மீட்பு

உதவி ஆய்வாளா் பணி: இலவச மாதிரித் தோ்வுகள் அக்டோபா் 22-இல் தொடக்கம்

SCROLL FOR NEXT