செய்திகள்

மோகன்லால் - ஷோபனா படத்தின் முதல் பாடல்!

மோகன்லால் - ஷோபனா இணைந்து நடித்த படத்தின் பாடல் வெளியீடு...

DIN

நடிகர் மோகன்லாலின் துடரும் படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.

மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நடிகர் மோகன்லால். அண்மையில், இவர் நடிப்பில் வெளியான பரோஸ் திரைப்படம் வரவேற்பைப் பெறவில்லை. இதற்கடுத்து பிருத்விராஜ் இயக்கத்தில் நடித்த எம்புரான் மார்ச் மாதம் திரைக்கு வருகிறது.

இதற்கிடையே, ’சவுதி வெள்ளக்கா' பட இயக்குநர் தருண் மூர்த்தி இயக்கத்தில் நடிகர்கள் மோகன்லால் - ஷோபனா இருவரும் இணைந்து நடித்த 56-வது படமான ’துடரும்’ படத்தின் படப்பிடிப்பும் முடிவடைந்தது.

இந்த நிலையில், இப்படத்தின் முதல் பாடலான, “கண்மணி பூவே” பாடலை வெளியிட்டுள்ளனர். ஜேக்ஸ் பிஜாய் இசையமைப்பில் ஹரி நாராயணன் எழுதிய இப்பாடலை எம்ஜி ஸ்ரீகுமார் பாடியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இசையிரவின் நடனம்... ஸ்ருதி சௌகான்!

சாக்கலேட் லவ் சேலை... ரேஷ்மா பசுபுலேட்டி!

Kalamkaval movie review - நிலா வெளிச்சத்தில் சில கொலைகள்! | Mammootty

ஹேய்... நியதி எஸ். பட்னானி!

எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நன்கொடை வழங்கிய 100 வயது பெண் மருத்துவர்! குடியரசுத் தலைவர் பாராட்டு!

SCROLL FOR NEXT