மோகன்லால் 
செய்திகள்

லோக சுந்தரன்! வைரலான மோகன்லாலின் விளம்பர விடியோ!

இணையத்தில் வைரலான மோகன்லால் விடியோ...

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் மோகன்லாலின் புதிய விளம்பர விடியோவை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

நடிகர் மோகன்லால் எம்புரான், துடரும் படங்களின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பின் ஹிருதயப்பூர்வம் படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறார். இதற்கிடையே, நடிகர் மம்மூட்டியுடன் புதிய படமொன்றில் நடித்தும் வருகிறார்.

இந்த நிலையில், துடரும் படத்தில் வில்லனாக நடித்த பிரகாஷ் வர்மா இயக்கத்தில் நகை விளம்பரம் ஒன்றில் மோகன்லால் நடித்துள்ளார்.

இந்த விளம்பரத்தில் பெண்கள் அணியும் நகையைப் பார்த்து ஆர்வம்கொண்ட மோகன்லால் அதைத் தன் கேரவானில் வைத்து அணிவதுடன் பெண்களின் நளினத்தையும் உடல்மொழியில் கொண்டு வந்திருக்கிறார்.

இந்த நடிப்பைப் பார்த்த பலரும், “நகையைப் போட்டதும் திருநங்கையாகவே மாறிவிட்டார்”, “இந்தியாவின் மிகச்சிறந்த நடிகர் என சும்மாவா சொல்கிறார்கள்?” என மோகன்லாலைப் பாராட்டி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரியார் உலகமயமாகிறார்! முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!

ஆக்ஸ்போர்டில் பெரியார் படத்தை திறந்துவைத்தார் முதல்வர் ஸ்டாலின்!

இறகுப் பந்து போட்டி: பாலிடெக். மாணவா்கள் சிறப்பிடம்

ஜிஎஸ்டி சீா்திருத்தம்: மாநிலங்களுக்கு 5 ஆண்டுகளுக்கு இழப்பீடு - காங்கிரஸ் வலியுறுத்தல்

திருமலையில் 70,247 பக்தா்கள் தரிசனம்

SCROLL FOR NEXT