காயல் படத்தின் போஸ்டர் படம்: எக்ஸ் / தமயந்தி
செய்திகள்

காயல் படத்தின் டிரைலர்!

நடிகை காயத்ரி நடிப்பில் உருவாகியுள்ள காயல் படத்தின் டிரைலர்...

DIN

நடிகை காயத்ரி நடிப்பில் உருவாகியுள்ள காயல் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

தமிழில் '18 வயசு’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை காயத்ரி ஷங்கர். அதன்பின், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், ரம்மி உள்பட பல படங்களில் நாயகியாக நடித்தார்.

இறுதியாக இவர் நடிப்பில் வெளியான ‘மாமனிதன்’,  ‘விக்ரம்’, மேரி கிறிஸ்துமஸ், பேச்சி ஆகிய படங்களிலும் கவனத்தைப் பெற்றார்.

தற்போது, லிங்கேஷுடன் சேர்ந்து காயல் எனும் படத்தில் நடித்துள்ளார்.

ஜே ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை தமயந்தி எழுதி இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தில் காயத்ரி, லிங்கேஷ் உடன் அனுமோல், ரமேஷ் திலக், ஸ்வாகத கிருஷ்ணன், ஐசக் வர்கீஸ் ஆகியோர் நடித்துள்ளார்கள்.

இந்நிலையில், இந்தப் படத்தின் ப்ரீ - டிரைலர் வெளியாகியுள்ளது. பா.இரஞ்சித் இயக்கிய மெட்ராஸ் படத்தில் லிங்கேஷ் சிறப்பாக நடித்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெளிவு சுழிவு... அனன்யா!

எமது நிர்வாகத்தின்கீழ் அமெரிக்காவுக்கு நல்ல காலம்! - டிரம்ப்

அமெரிக்க விசா நடைமுறையில் மாற்றம்! இந்தியர்களுக்கு பாதிப்பா?

வன்முறையால் நேபாள உள் துறை அமைச்சர் ராஜிநாமா!

ஓமனை வீழ்த்தியது இந்தியா: வெண்கலப் பதக்கம் வென்று அசத்தல்!

SCROLL FOR NEXT