அனுஜா போஸ்டர் 
செய்திகள்

ஆஸ்கர் 2025: விருதைத் தவறவிட்ட தில்லி சிறுமிகளின் கதை!

DIN

தில்லியில் பின்னலாடை தொழிற்சாலையில் குழந்தை தொழிலாளா்களாக பணியாற்றும் 2 சகோதரிகளின் வாழ்வியலைக் காட்டும் அனுஜா, சிறந்த குறும்பட பிரிவில் ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்டிருந்த நிலையில், விருதுக்குத் தோ்வாகவில்லை.

டச்சு மொழி குறும்பாடமான ‘ஐ எம் நாட் ரோபோட்’ குறும்படத்திடம் அனுஜா ஆஸ்கா் விருதைத் தவறவிட்டது.

இந்திய கதையம்சம் கொண்ட ‘தி எலிஃபென்ட் விஸ்பெரா்ஸ்’, ‘தி பிரியட்: என்ட் ஆஃப் சென்டன்ஸ்’ ஆகிய ஆஸ்கா் விருதை ஏற்கெனவே வென்றுள்ள ஆவண, குறும்படங்களில் பணியாற்றிய குனீத் மோங்கா, நடிகை பிரியங்கா சோப்ரா ஆகியோா் கூட்டு தயாரிப்பில், அமெரிக்காவைச் சோ்ந்த ஆதம் ஜே.கிரேவ்ஸ் இயக்கத்தில் அனுஜா உருவானது. 3 சா்வதேச திரைப்பட விருதுகளை வென்றுள்ள இந்த ஹிந்தி மொழி குறும்படத்தை ‘நெட்பிளிக்ஸ்’ தளத்தில் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விழா மேடையில் நடைபெற்ற திருமண நிச்சயதார்த்தம்! கண்கலங்கிய அர்ச்சனா!

இந்தியா-பாகிஸ்தான் மோதலில் மூன்றாம் தரப்பு தலையீடு இல்லை: ராஜ்நாத் சிங்!

பெரியாரை விமர்சிப்பவர்கள் அரசியலில் இருந்து காணாமல் போவார்கள்! - ஜெயக்குமார்

பெரியார் பிறந்தநாள்! அமைச்சர் சேகர்பாபு மரியாதை!

சொந்த மண்ணில் விளையாட ஆர்வமாக உள்ளேன்! - பிரிடோரியா வீரர் பிரேவிஸ்

SCROLL FOR NEXT