அங்கம்மாள் டிரைலர்!
அங்கம்மாள் டிரைலர் வெளியானது...
அங்கம்மாள் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
இயக்குநர் விபின் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய 'கோடித்துணி' என்கிற சிறுகதையைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் 'அங்கம்மாள்'.
பெண்கள் அணியும் ஜாக்கெட்டை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகி உள்ளது. முன்னணி கதாபாத்திரத்தில் நடிகை கீதா கைலாசம் நடித்துள்ளார்.
டிச. 5 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.