நடிகர்கள் மம்மூட்டி, மோகன்லால் 
செய்திகள்

இந்திய துரோகியா? பக்தனா? வெளியானது மம்மூட்டி - மோகன்லால் பட டீசர்!

மம்மூட்டி, மோகன்லால் படத்தின் டீசர்...

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர்கள் மம்மூட்டி, மோகன்லால் இணைந்து நடிக்கும் திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

நடிகர்கள் மம்மூட்டி, மோகன்லால், ஃபஹத் ஃபாசில், குஞ்சக்கோ போபன், நயன்தாரா, ரேவதி உள்ளிட்டோர் இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் பேட்ரியாட் (patriot) என்கிற திரைப்படத்தில் நடித்து வருகின்றனர்.

இந்திய அரசியல் - ஆக்சன் திரைப்படமாக இது உருவாகிவரும் நிலையில், இதன் டீசரை இன்று வெளியிட்டுள்ளனர்.

இதில், மிகச்சிறந்த இந்திய துரோகியா இல்லை பக்தனா என்கிற கேள்விக்கு இடையே மம்மூட்டி, மோகன்லால் காட்சிகள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

தற்போது, மலையாள சினிமாவில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் திரைப்படம் இதுதான் என்பதால் வெளியீட்டிற்காக பலரும் காத்திருக்கின்றனர்.

actor mohanlal, mammootty's patriot movie teaser out now

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குளிர்காலம்: பத்ரிநாத் கோயில் நடை மூடப்படுவது எப்போது? அறிவிப்பு

தவெக விஜய்க்கும், திமுகவுக்கு ரகசிய தொடர்பு? திருமாவளவன்

ரகுராம் ராஜன் தந்தை காலமானார்: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

இப்படியொரு மேக்கிங்கா? பாராட்டுகளைப் பெறும் காந்தாரா சாப்டர் - 1!

ட்ரீம் கேர்ள்... மாளவிகா மோகனன்!

SCROLL FOR NEXT