ராம் அப்துல்லா ஆண்டனி எனப் பெயரிடப்பட படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
சூப்பர் சிங்கர் மூலம் கவனம் பெற்ற பூவையார், சாய் தீனா, வேல ராமமூர்த்தி உள்ளிட்டோர் நடிப்பில் ராம் அப்துல்லா ஆண்டனி உருவாகியுள்ளது.
இயக்குநர் ஜெயவேல் இயக்கிய இப்படத்தில் நண்பர்களான ராம் அப்துல்லா ஆண்டனி ஆகியோர் சந்திக்கும் பிரச்னைகளும் முடிவுகளுமாக படத்தின் கதை அமைந்துள்ளது.
கிரைம் திரில்லர் பாணியில் எடுக்கப்பட்ட இப்படம் அக். 31 அன்று வெளியாகவுள்ள நிலையில், படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.