முகப்பு
செய்திகள்

பறந்தேனே... யூத் இரண்டாவது பாடல்!

யூத் திரைப்படத்தின் இரண்டாவது பாடல்....

Updated On : 19 பிப்ரவரி, 2026 at 5:19 PM
கென், அனிஷ்மா
பகிர்:
Updated On : 19 பிப்ரவரி, 2026 at 5:14 PM

கென் நடித்த யூத் திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது.

நடிகர் கென் கருணாஸ் கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் யூத். இப்படத்தை இவரே இயக்கவும் செய்திருக்கிறார்.

இதில் கதாநாயகியாக அனிஷ்மாவும் முக்கிய கதாபாத்திரங்களில் சுராஜ் வெஞ்சரமூடு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

Advertisement

Updated On : 19 பிப்ரவரி, 2026 at 5:16 PM

இப்படம் மார்ச் 19 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இதன் இரண்டாவது பாடலை இன்று வெளியிட்டுள்ளனர். பறந்தனே பெண்ணே என்கிற இப்பாடலை, ஜிவி பிரகாஷின் இசையில் கென் கருணாஸ் பாடியுள்ளார்.

ஏற்கனவே, இப்படத்தின் முதல் பாடல் முட்ட கலக்கி ஹிட் அடித்திருந்தது. தற்போது, இந்தப் பாடலையும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.