மனிதன் தெய்வமாகலாம் போஸ்டர். படம்: எக்ஸ் / செல்வராகவன்.
செய்திகள்

மனிதன் தெய்வமாகலாம்..! செல்வராகவனின் புதிய படம்!

செல்வராகவன் நடிக்கும் புதிய படம் குறித்து....

இணையதளச் செய்திப் பிரிவு

செல்வராகவன் நடிக்கும் மனிதன் தெய்வமாகலாம் என்ற படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தை ட்ரிப்ஸ், தூக்குதுரை படங்களை இயக்கிய இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்குகிறார்.

விஜயா சதீஷ் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் புத்தாண்டை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் நாயகியாக குஷி ரவி நடித்துள்ளார். ரவி வர்மா ஒளிப்பதிவில் இந்தப் படம் உருவாகிறது.

இந்தப் படத்தில் மைம் கோபி, கௌசல்யா, ஒய்ஜி மகேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

இது குறித்து, “புதிய பிரேம். ஆழமான கதை. இசை ஆன்மாவை ஆட்டுவிக்கும்” என செல்வராகவன் குறிப்பிட்டுள்ளார்.

இயக்குநர் செல்வராகவன் தற்போது முழுநேர நடிகராக நடித்து வருகிறார்.

The first look poster of the film 'Manithan Deivamaagalaam', starring Selvaraghavan, has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஃபிடே மீது வழக்குத் தொடுத்த ரஷிய செஸ் கிராண்ட் மாஸ்டர்! என்ன பிரச்னை?

தமிழ்நாட்டில் கூட்டணி அமைச்சரவை உருவாக வாய்ப்பு: பிரேமலதா விஜயகாந்த்

புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்க ரஜினிகாந்த் வீட்டு வாசலில் குவிந்த ரசிகர்கள்!

ரஜினி - கமல் திரைப்படம் உருவாகுமா?

மதுரை மண்ணில் காதல் காவியம்! இர்ஃபானின் புதிய தொடர் அறிவிப்பு!

SCROLL FOR NEXT